கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

இளைஞர்களின் எழுச்சி, பாரதத்தின் வளர்ச்சி

எங்களை பற்றி

அன்புடையீர் வணக்கம் !

கலாம்மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் தமிழகம் முழுவதும் வருடம் 2018 பிப்ரவரி 16 ம்தேதி அரசு (21/2018) அங்கீகாரத்தை பெற்று செயல்பட்டுவருகிறது.

மேலும் படிக்க..

எங்களின் கொள்கைகள்

1. இயற்கை விவசாயம் மற்றும் விவசாய வளர்ச்சிக்காக மாணவர்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

2. நீர் நிலைகளை பாதுகாத்தல் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

3. சுற்றுச்சூழலை மேன்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

4. சுகாதாரத்தை மேன்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

5. மாணவர்களின் அறிவுத்திறனை மேன்படுத்துதல்

6. கல்வித்தரம் மேன்பாடு மற்றும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மக்களின் அடிப்படை தேவைகளை,
உரிமைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துதல்

7. இரத்ததானம் மற்றும் கண்தானம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

8. உடல் உறுப்புதானம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

9. ஆதரவற்றோர் மீட்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிற்கால வாழ்க்கை விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

10. சிறைக்கைதிகளுக்கான பிற்கால வாழ்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

11. தனிமனிதனின் மாற்றத்தை ஏற்படுத்துதல்

12. ஆதரவற்ற (மற்றும்) ஏழ்மையான மகளிர்களுக்கு சுய தொழில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்க்கைக்கு வழிவகை செய்தல்

13. பாலினத்தின் மூன்றாம் இனமான திருநங்கைகளின் பிற்கால வாழ்க்கைக்கு வழிவகை செய்தல்

ஒரு தன்னார்வலர்  ஆக ஒரு  நிமிடம் போதும்.


எங்கள் குழு

Kavitha

ச. கவிதா சந்திரன்

நிறுவனர்
Selvaraj-1

ரா. செல்வராஜ்

தலைவர்
Parthi

சு. பார்த்திபன்

பொருளாளர்
ARASU

ரெ. அரசாபகரன்

ரத்ததானக்குழு தலைவர்

சர்வதேச உறுப்பினர்கள்

Vinoth (1)

ரா. வினோத்பாபு

ஓமான்
fbt

ரி. நவ்ஃபல் ரிஸ்வான்

குவைத்
SHIYAS-1

மு. முகம்மது சியாஷ்

கத்தார்